ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!
Monday, November 6th, 2017
ஹம்பாந்தோட்டை மாகம் ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சீன – இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்துள்ள இந்த வலய பணியக திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணியகத்தை திறந்து வைத்தார்.இந்த வைபவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக இயங்கவுள்ள 50 சதுர கி.மீ பரப்பளவுடைய கைத்தொழில் வலயத்தை இந்தப் பணியகம் மேற்பார்வை செய்யவுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106