தினசரி செய்திகள்

தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!

Sunday, January 28th, 2018
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ICTT NVQ LEVEL 4) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தியில்  5 சதவீதத்தால் இலங்கை உயர்வு

Saturday, January 27th, 2018
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத்... [ மேலும் படிக்க ]

மாணிக்கக் கல் புதையல் கண்டுபிடிப்பு!

Saturday, January 27th, 2018
இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை - செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல்... [ மேலும் படிக்க ]

வெங்காயப் பூவுக்கு கிராக்கி கிலோ 200 ரூபாவாக விற்பனை!

Friday, January 26th, 2018
யாழ்.குடாநாட்டில் வெங்காயப் பூவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. கூடுதலாக வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வெங்காயச் செய்கையின் போது அறுவடை செய்யப்படும் வெங்காயப்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, January 26th, 2018
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ஐஊவுவு ௲ Nஏஞ டுநஎநட 4 ) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!

Friday, January 26th, 2018
  மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு அவை தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம்வெளியிடப்படும் என அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

குழந்தை பிறந்து 6 நாட்களில் இளம்தாய் ஒருவர் மரணம்

Thursday, January 25th, 2018
குழந்தை பிறந்து ஆறு நாட்களேயான நிலையில் இளம்தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அனிக்கன் குளம் மல்லாவியை சேர்ந்த சசிகலகுமார் மேரிவியித்தா (வயது ௲ 28)... [ மேலும் படிக்க ]

யாழ்.ஊரெழு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

Wednesday, January 24th, 2018
யாழ் ஊரெழு பகுதியில் இடம் பெற்ற விபத்த ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாலி வழியாக மிக வேகமாக யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மாறுபட்ட காலநிலை!

Wednesday, January 24th, 2018
யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு உபகுழு நியமிப்பு

Wednesday, January 24th, 2018
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சி கருதி மேலும் 7 பேர் கொண்ட உபகுழு உறுப்பினர்கள் நீதி மன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் வழிபடுவோர் சங்க உறுப்பினர்களால் தெரிவு... [ மேலும் படிக்க ]