தினசரி செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோக சேவையை  தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்த நடவடிக்கை!

Saturday, March 3rd, 2018
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் 1929 என்ற சிறுவர் அலைபேசி சேவையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கு விலை அதிகரிப்பு  விவசாயிகள் மகிழ்ச்சி

Saturday, March 3rd, 2018
உருளைக்கிழங்கின்  விலை அதிகரிப்பு. உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வருமானம் 75 வீதத்தால்... [ மேலும் படிக்க ]

கடையின் பின்புறம் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! 

Saturday, March 3rd, 2018
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில்  வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப்... [ மேலும் படிக்க ]

கண்ணி வெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கை விஜயம்!

Friday, March 2nd, 2018
இலங்கைக்கான விஜயத்தை ஒட்டாவா சாசனமான கண்ணி வெடி எதிர்ப்பு சாசனம் தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மயர்ட் பின் ராட் பின் செயிட் அல் ஹுசைன் மேற்கொள்ளவுள்ளார். அவர் இந்த மாதம் 4ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வாழைப்பழத்தின் விலையில் திடீர் சரிவு

Friday, March 2nd, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென சரிவடைந்ததால் வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நுகர்வுப் பயன்பாடு குறைந்து... [ மேலும் படிக்க ]

மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!

Thursday, March 1st, 2018
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய குருமினியாகல வன பகுதியில் நேற்று மாலை தொடக்கம் பரவிய தீ பரவல் காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப அலுவலர் பரீட்சை!

Thursday, March 1st, 2018
இலங்கை மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற தரம் 4 தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்... [ மேலும் படிக்க ]

மயக்க மருந்து தெளித்து பேருந்தில் நகை திருட்டு!

Thursday, March 1st, 2018
பஸ்ஸில் பயணித்த முதியவருக்கு மயக்க மருந்து தெளித்துவிட்டு நகையும் பணமும் அபகரித்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 ஆம் வட்டாரம் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த முதியவரின் 4,000 ரூபா... [ மேலும் படிக்க ]

யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!

Thursday, March 1st, 2018
யாழ்.மாவட்ட செயலகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

98 இலங்கை அகதி குடும்பங்கள் 2018 இல் நாடு திரும்பல்!

Thursday, March 1st, 2018
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை பணிமனையின் உதவியுடன் 2018ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 98 இலங்கை அகதி குடும்பங்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]