மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!
Thursday, March 1st, 2018
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய குருமினியாகல வன பகுதியில் நேற்று மாலை தொடக்கம் பரவிய தீ பரவல் காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை தீ பரவி கொண்டுள்ள நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் மீட்பு!
அனைத்து மாவட்ட செயலாளர்களும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதியால் நியமனம்!
இலங்கைக்கு இந்தியஅரசினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ பாதுகாப்பு உபகரணங்கள்!
|
|
|


