தினசரி செய்திகள்

நல்லூரைச் சேர்ந்த இருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது!

Friday, April 6th, 2018
வாகனமொன்றில் கேரள கஞ்சா தொகையினை கடத்திய 2 சந்தேகநபர்களை சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது இவர்களிடம் இருந்து 220 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் மீள குடியமர்ந்த மக்களுக்கான கடற்தொழில் உபகரணங்கள் மீளக்குடியேற்ற அமைச்சால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Friday, April 6th, 2018
இன்று காலை யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் இவ் உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார். வலி வடக்கில் மீளக் குடியமர்ந்த... [ மேலும் படிக்க ]

உணவு ஒவ்வாமை: 46 மாணவர்கள் மருத்துவமனையில்!

Thursday, April 5th, 2018
மொனராகல பிரதேசத்தைச் சேர்ந்த  46 மாணவர்கள்  அனுராதபுர பிரதேசத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சியால் 41/2 இலட்சம் பேர் பாதிப்பு!

Thursday, April 5th, 2018
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் சுமார் 41ஃ2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!

Thursday, April 5th, 2018
கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இந்த ஆண்டு காலபோகத்துக்கான நெல் கொள்வனவை இடை நிறுத்தியுள்ளது. இந்த நெல் கொள்வனவு நிறுத்தப்பட்டதால் சங்கத்திற்கு பல இலட்சம் ரூபா நஸ்டம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்!

Thursday, April 5th, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான இலங்கை நிறுவனம் (யுன்டிபி) பாடசாலைகள் மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான வேலைத்திட்டத்தை நடத்துவதற்குத்... [ மேலும் படிக்க ]

றேசிங் ஹோமர்ஸ் புறா கடத்திய இருவர் கைது!

Thursday, April 5th, 2018
றேசிங் ஹோமர்ஸ் புறாக்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 புறாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலக அலுவலர்களுக்கு முதலுதவி பயிற்சி!

Thursday, April 5th, 2018
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்களுக்கான உயிர்காப்பு பயிற்சி நெறியுடனான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

ஆளுநர் ரெஜினோல்ட் குரே  – இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!

Wednesday, April 4th, 2018
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று முந்தினம் மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதுவரை... [ மேலும் படிக்க ]

வடமாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு!

Wednesday, April 4th, 2018
வடமாகாண புதிய கடற்படை கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பி.எம்.விக்கிரமசிங்க மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]