வடமாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு!
Wednesday, April 4th, 2018
வடமாகாண புதிய கடற்படை கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பி.எம்.விக்கிரமசிங்க மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளார்.
சுண்டுக்குளியில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது வடமாகாணத்திற்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருளை தடுப்பதற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்களும் கணனிகளும் ஜனாதிபதி ரணில...
தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் - PAFRAL அ...
|
|
|


