உணவு ஒவ்வாமை: 46 மாணவர்கள் மருத்துவமனையில்!

Thursday, April 5th, 2018

மொனராகல பிரதேசத்தைச் சேர்ந்த  46 மாணவர்கள்  அனுராதபுர பிரதேசத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் - பொலிஸ் ஊடக பேச்ச...
மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...