தினசரி செய்திகள்

நாய்களின் தொல்லையை கட்டப்படுத்துமாறு கோரிக்கை!

Saturday, June 23rd, 2018
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. மேற்படி வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைக்குச்... [ மேலும் படிக்க ]

மாநகர பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள்!

Saturday, June 23rd, 2018
யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐம்பது வரையிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது. குடிமக்கள் செறிந்து வாழும்... [ மேலும் படிக்க ]

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை – பனை அபிவிருத்திச் சபை!

Friday, June 22nd, 2018
பனை அபிவிருத்திச் சபையால் கடந்த போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பனம்கழி பாதுகாப்பான முறையில் போத்தலில் அடைக்கப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று சபையின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!

Friday, June 22nd, 2018
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடிப் பயிற்சிநெறி நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

முதலாவது நேர்முகத் தேர்வுடன் அரச வேலை வழங்க வேண்டும் – வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்து!

Friday, June 22nd, 2018
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது நேர்முகத் தேர்வினை நிறுத்தி முதலாவது நேர்முகத் தேர்வுடன் நிறுத்தி முதலாவது நேர்முகத்தேர்வுடன் அரசாங்க வேலை வழங்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயால் 60 பேர் பாதிப்பு – கட்டுப்படுத்த பருத்தித்துறையில் தீவிர நடவடிக்கை!

Friday, June 22nd, 2018
பருத்தித்துறை நகர சபைப் பகுதியில் நகரம் உட்பட 4 கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு தீவிரமாக உள்ளது. அதனால் 3 நாள்களாக டெங்கு ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டது என்று... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. வுக்கு விரைவில் இரண்டாயிரம் புதிய பஸ்கள்!

Thursday, June 21st, 2018
இ.போ.ச வுக்கு 2,000 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக... [ மேலும் படிக்க ]

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்!

Thursday, June 21st, 2018
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின்போது இவர் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

தப்பியோடிய இராணுவத்தினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் – இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை!

Wednesday, June 20th, 2018
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலமளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை வாகன சாரதிகளுக்கு பராமரிப்பு பற்றி பயிற்சி நெறி!

Wednesday, June 20th, 2018
வலி மேற்கு மற்றும் வலி தென் மேற்கு பிரதேச சபையிலுள்ள சாரதிகளுக்கான வீதி ஒழுங்கு மற்றும் வாகனங்களுக்கான பராமரிப்பு குறித்த பயிற்சி நெறி எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]