கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடி பயிற்சிநெறி!
Friday, June 22nd, 2018
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை சமுத்திர பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடற்றொழில் திறனை மேம்படுத்த ஆழ்கடல் சுழியோடிப் பயிற்சிநெறி நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சமுத்திரப் பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
Related posts:
அம்பியூலன்ஸ் சேவைக்கு பதிலாக வானூர்தி சேவை - புதிய யோசனை!
மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!
வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
|
|
|


