தினசரி செய்திகள்

மோட்டர் சைக்கிள் சாரதிக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Wednesday, September 18th, 2019
பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்பரவும் அபாயம்: பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, September 18th, 2019
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் – தினேஷ் குணவர்தன!

Wednesday, September 18th, 2019
நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, September 18th, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை... [ மேலும் படிக்க ]

5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!

Wednesday, September 18th, 2019
நாடாளுமன்ற உயர் அதிகாரியொருவர் 2014 தொடக்கம் 2019 வரையான ஐந்து ஆண்டுகளில் 39 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக... [ மேலும் படிக்க ]

பரவலாக மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, September 17th, 2019
நாட்டில் பரவலாக மழையுடனான வானிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]

வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி…!

Tuesday, September 17th, 2019
பெரிய வெங்காய பயிர் செய்கையினால் உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இலாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அண்மையில்... [ மேலும் படிக்க ]

காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை !

Tuesday, September 17th, 2019
வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு நகரில் உள்ள காணிகளின் விலை 13.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பதவிகளை இழக்க போகும் முக்கிய அரசியல்வாதிகள்!

Sunday, September 15th, 2019
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Saturday, September 14th, 2019
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி... [ மேலும் படிக்க ]