டெங்கு நோய்பரவும் அபாயம்: பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, September 18th, 2019
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை டெங்கினால் இந்த வருடத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடத்தில் டெங்கினால் 44 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இந்நிலையில் 39 ஆயிரம் பேர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார்- பிரதமர் அறிவிப்பு!
மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்!
வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்!
|
|
|


