தினசரி செய்திகள்

விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Friday, May 29th, 2020
யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராகுமாறு அச்சகப் பிரிவு – பணிப்புரை விடுத்துள்ள ஆணைக்குழு!

Friday, May 29th, 2020
பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கும்படி அரச அச்சக திணைக்களத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி!

Friday, May 29th, 2020
எரிபொருள் விலைக்காக சுங்க கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை – பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் சிறு குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம் என பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவில் முறைகேடு : விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
கொரோனா தொற்றை அடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையாவல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு முறைமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பு!

Thursday, May 28th, 2020
நாடுமுழுவதும் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறைமை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி – அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Thursday, May 28th, 2020
பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி – பூநகரி வீதியில் டிப்பர் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து : தாய் பலி – மகள் படுகாயம்!

Thursday, May 28th, 2020
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அதேவேளை, உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் -  பூநகரி... [ மேலும் படிக்க ]

அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயம் – நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த மாற்றம்!

Thursday, May 28th, 2020
அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி கூடிய... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் – கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020
கொரோனா  தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு... [ மேலும் படிக்க ]