தினசரி செய்திகள்

ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூட அரசு அவசர ஆலோசனை!

Sunday, July 12th, 2020
நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி... [ மேலும் படிக்க ]

மீண்டும் தீவிரமடையும் கொரோனா – திணறும் சுகாதார அதிகாரிகள்!

Sunday, July 12th, 2020
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 11th, 2020
கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 339 கொரோனா... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம் – பிரதி தபால்மா அதிபர்!

Saturday, July 11th, 2020
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

Saturday, July 11th, 2020
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் -25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர்... [ மேலும் படிக்க ]

வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைப்பு!

Saturday, July 11th, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் தற்சமயம் அச்சிடப்பட்டு அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை... [ மேலும் படிக்க ]

தமிழ் இராணுவ வீரனும் குற்றச்செயல்களுடன் தொடர்பு!

Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இராணுவ வீரர் ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!

Saturday, July 11th, 2020
யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால்  பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் . யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன்... [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Saturday, July 11th, 2020
தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா... [ மேலும் படிக்க ]

மீண்டும் கொரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தலில்!

Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணம் - கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையில்... [ மேலும் படிக்க ]