வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைப்பு!
Saturday, July 11th, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் தற்சமயம் அச்சிடப்பட்டு அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று நாளை மற்றும் நாளைமறுதினம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மீண்டும் தடை!
வருடாந்தும் 5000 மாணவர் பல்கலை வாய்ப்பை இழப்பு!
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்
|
|
|


