யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!
Saturday, July 11th, 2020
யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால் பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பகுதியில் நான்கு பேரும் கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Related posts:
பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆர...
பிரதேச நலனுக்காக போராடும் மக்கள் - ஊழல்களை மறைக்க அரச அதிகாரிகள் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்ட...
|
|
|


