இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு!-
Tuesday, November 3rd, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் இதுவரை 50 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]
