தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!
Monday, November 2nd, 2020
கொரோனா தொற்று தொடர்பில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 64 ஆயிரத்து 955 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துள்ள அதேவேளை 4,039 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை!
கொழும்பு - பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பம்!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்...
|
|
|


