தினசரி செய்திகள்

திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று மாஜம்!

Tuesday, February 16th, 2021
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் – அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை – நிர்ணயவிலையில் வழங்க முடியும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, February 16th, 2021
பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் – வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் விசேட அவதானம்!

Tuesday, February 16th, 2021
வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை – கல்வி அமைச்சு!

Tuesday, February 16th, 2021
பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Monday, February 15th, 2021
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்ககாதுவிட்டால் பாரிய ஆபத்து – சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Monday, February 15th, 2021
தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை போன்று என்னால் பணியாற்ற முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Monday, February 15th, 2021
அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததன் பின்னர், அந்த அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்பணம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதலாவது மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 17 ஆம் திகதி ஹெந்தல... [ மேலும் படிக்க ]

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலைமையில் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

Saturday, February 13th, 2021
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]