மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Friday, March 26th, 2021
அரசியல் கட்சிகளின் பதிவின் போது,
மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க அரசியல் கட்சிகள்... [ மேலும் படிக்க ]
