ஏப்ரல் 9ஆ ம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு – கல்வி அமைச்சு!
Thursday, March 25th, 2021
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய 9ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு தொடர்பான கல...
புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கை ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும்: யாழ். மேல் நீதிமன்றத்தில்...
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது - வெளிவிவகார அமைச்சர் ...
|
|
|


