அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!
Friday, March 26th, 2021
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அடுத்த வாரமளவில் சீனாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை : கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ...
ஆயிரம் விகாரை திட்டத்தை செயல்படுத்திய கூட்டமைப்பு தேர்தலுக்காக கிழக்கை எண்ணி வடக்கில் முதலைக் கண்ணீர...
இலங்கையில் அதிக நிதியை செலவிடும் இந்தியச் சுற்றுலாவிகள்!
|
|
|


