இலங்கையில் அதிக நிதியை செலவிடும் இந்தியச் சுற்றுலாவிகள்!
Sunday, July 12th, 2026
…….
இந்திய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் சராசரி சர்வதேசப் பயணிகளை விட நாள் ஒன்றுக்கு அதிக பணத்தை செலவிடுகின்றனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
இலங்கைவரும் இந்தியப் பயணிகள் குறைவாகச் செலவிடுபவர்கள் என்ற கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில்,
இது அமைந்துள்ளது.
குறிப்பாக இலங்கைவரும் ஒட்டுமொத்தப் பயணிகளின் சராசரியான 148 அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்குச் சராசரியாக 154 அமெரிக்க டாலரைச் செலவிடுகின்றனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திகா ஹெவவசம் கூறினார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106