இலங்கையில் 8000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
Tuesday, October 27th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றையதினம் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 499 பேர்... [ மேலும் படிக்க ]
