பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!
Monday, October 26th, 2020
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான திருப்பீடத்தின் தூதுவர் பேராயர் Brian Ngozi Udaigwe இற்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே இன்று (2020.10.26) சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறத்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு குறித்து பேராயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!
இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை!
|
|
|


