கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!
Saturday, April 4th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக காணப்படும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த தீவிர சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
Related posts:
ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து...
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...
இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் - 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமா...
|
|
|


