வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்!
Sunday, October 25th, 2020
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதி பொலிஸ் மா அதிபர்களது வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!
கடந்த 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அபி...
|
|
|
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு - உ...
ஜனவரியில் உயர்தரப் பரீட்சை - டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை ...


