முக்கிய செய்தி

பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை!

Sunday, April 11th, 2021
பண்டிகை காலங்களில் பொது சுகாதார விதிகளை மீறும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழில் பெண் ஊழியர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sunday, April 11th, 2021
யாழ்.மாவட்டத்தில 19 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன – அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!

Sunday, April 11th, 2021
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிடஸ் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் குறித்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

பிரிட்டன் இளவரசரின் இழப்பில் இலங்கையும் பங்கெடுக்கின்றது – இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 10th, 2021
மாட்சிமைதங்கிய இராணி இரண்டாம் எலிசபெத் மாட்சிமைதங்கிய இராணி அவர்களே, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக, உங்கள் அன்புக் கணவர் எடின்பர்க் கோமகன்... [ மேலும் படிக்க ]

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் மரணம் !

Saturday, April 10th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து வந்த ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர்... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கான எச்சரிக்கை!

Saturday, April 10th, 2021
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

100 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மெத்தனம் – யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை!

Saturday, April 10th, 2021
யாழ். மாநகரில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டு நேற்றுமுந்தினம்முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனை... [ மேலும் படிக்க ]

1000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Saturday, April 10th, 2021
1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, April 10th, 2021
எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் வழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!

Saturday, April 10th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு நேற்றையதினம் கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]