முக்கிய செய்தி

அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க் கட்சிகளிடம் வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2022
அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில்... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு – குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 23rd, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானது.  அத்துடன் தொடர்ந்து 13 நாட்கள் குழுநிலை விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை பெற்றுத்தர முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் – இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றி – சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறை!

Wednesday, November 23rd, 2022
உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் இன்று விஷேட விடுமுறையாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். இந்த உலகக்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, இரத்து செய்யப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் அறிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை மேலும் சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் பொருத்தமான சூழல் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவை – யுனிசெப் நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
இலங்கையிலுள்ள 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு – சில பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்’ எதிர்வுகூறல்!

Sunday, November 20th, 2022
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]