முக்கிய செய்தி

இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகவும் கையளிப்பு!

Thursday, March 16th, 2023
கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை!

Wednesday, March 15th, 2023
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை  உத்தியோகபூர்வமாக  பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, March 15th, 2023
மார்ச் மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தரவாதம் வழங்கிய மேலும் நான்கு நாடுகள் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, March 15th, 2023
சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத்... [ மேலும் படிக்க ]

போலி காப்புறுதி முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும் – கோப் குழு வலியுறுத்து!

Wednesday, March 15th, 2023
2009 ஆம் ஆண்டு போலி காப்புறுதி முகவர்கள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Wednesday, March 15th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி,... [ மேலும் படிக்க ]

தனியார் பல்கலை மருத்துவ மாணவர்களை பயிற்றுவதற்குரிய அரச வைத்தியசாலைகளை கண்டறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு நியமனம்!

Tuesday, March 14th, 2023
அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி!

Tuesday, March 14th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா... [ மேலும் படிக்க ]

தொடருந்து திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக இரத்து – பணிக்கு சமுகமளிக்காத அனைத்து ஊழியர்களிடமும் அறிக்கை கோருமாறும் பணிப்பு!

Tuesday, March 14th, 2023
அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2023
தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]