50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
Monday, September 25th, 2023
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான
திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய
வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்
காலத்தைக்... [ மேலும் படிக்க ]


