முக்கிய செய்தி

சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது!

Saturday, June 17th, 2017
சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்கு 2017.12.31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகள் எதனையும் மேற்கொள்ளாது என... [ மேலும் படிக்க ]

வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Saturday, June 17th, 2017
சமூக வலைத்தளங்கள் ஊடாக பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு மேலுமொரு முக்கிய செய்தி!

Friday, June 16th, 2017
கடந்த 2017 ஜூன் மாதம் 05ம் திகதி கட்டாருடனான அனைத்து விதமான இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.

Friday, June 16th, 2017
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்காக அதனுடன் தொடர்புடைய தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிர்வாக முடக்கல்!

Friday, June 16th, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பபெறுமாறு வலியுறுத்தி வட மாகாணத்தில் நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெறுகின்றது. [gallery link="file" size="medium"... [ மேலும் படிக்க ]

உயர்தர காகிதங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு.

Friday, June 16th, 2017
பாடசாலை பாடப் புத்தகங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கடதாசி வகைகள் உடல் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை அல்ல என்று  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய... [ மேலும் படிக்க ]

முதலமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவு!

Thursday, June 15th, 2017
இலங்கை தமிழரசு கட்சியை தொடர்ந்து புறக்கணித்து வந்தமையால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா... [ மேலும் படிக்க ]

ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு!

Thursday, June 15th, 2017
இரு வழக்குகளுக்கு முன்னிலையாகமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்கு 20 இலட்சம் ரூபா செலவு!

Thursday, June 15th, 2017
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைகளுக்காக, இதுவரையில் 20 இலட்சம் ரூபா செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாண விசேட அமர்வில் வைத்து அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை... [ மேலும் படிக்க ]

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம்!

Thursday, June 15th, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வட மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின்... [ மேலும் படிக்க ]