ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு!

Thursday, June 15th, 2017

இரு வழக்குகளுக்கு முன்னிலையாகமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts: