சவுதி இளவரசர் உலங்குவானூர்தி விபத்தில் பலி!
Monday, November 6th, 2017ஏமன் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார்.... [ மேலும் படிக்க ]
