போதைப் பொருள் பாவனையே குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணம் – ஜனாதிபதி!
Friday, November 3rd, 2017
நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டமீறல்களுக்கு முக்கியமாக அமைவது போதைப் பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பலங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.போதைப் பொருள்பாவனையற்ற சமுகம் ஒன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Related posts:
நாளை 3 மணி நெர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநா...
திடீரென மயக்கமடைந்த நிலையில் யுவதி திடீரென மரணம்!
|
|
|
வெளிமாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்தில் - இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக வடக்கு மாகா...
சீனா எச்சரிக்கை - தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் - அமெரிக்கா – சீனா இடையேயான...
வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சே...


