முக்கிய செய்தி

சுனாமி தொடர்பில் உறுதிப்படுத்த 117 அவசர தொலைபேசி இலக்கம்!

Tuesday, November 21st, 2017
யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல்: 11 முதல் 14 வரை வேட்பு மனு ஏற்பு!

Tuesday, November 21st, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் ஏற்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, அடுத்த மாதம் 11 ஆம்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டம் : ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

Tuesday, November 21st, 2017
தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது குறித்த ஆணைக்குழு அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

Tuesday, November 21st, 2017
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியேர் அடையாள பணிநிறுத்த... [ மேலும் படிக்க ]

மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Tuesday, November 21st, 2017
அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை செயலிழக்கச் செய்து அதனை தனியார் பிரிவிற்கு மாற்றும் அவதானம் காணப்படுவதாக தெரிவித்து மதிப்பீட்டு அதிகாரிகள் 20 ஆம் திகதி முதல் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் – ஆபத்தின் அறிகுறியா?

Monday, November 20th, 2017
குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக புவியியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

44 மாலுமிகளுடன் சென்ற ஆர்ஜன்டீனா நீர்மூழ்கி கப்பல் மாஜம்!

Sunday, November 19th, 2017
காணாமல் போன ஆர்ஜன்டீனா நீர்மூழ்கி கப்பல் கடற்படை தளங்களுடன் பலமுறை தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆஜன்டீனா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களின் தொடர்பு ஒரு சில... [ மேலும் படிக்க ]

வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்த அணி எம்.பி.கேள்வி!

Sunday, November 19th, 2017
சிறுமியை மிருகத்தனமாக கொலை செய்த சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளீர்கள். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு, சுவிஸ்குமாரை விடுவிக்கச் சொல்லி... [ மேலும் படிக்க ]

ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள்

Sunday, November 19th, 2017
வடக்குமாகாணத்தில் தற்போது ஆங்கிலமொழியை அடிப்படையாகக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் இவ்வாறு வடக்குமாகாண முன்பள்ளி ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவும் பில் கேட்ஸ்!

Sunday, November 19th, 2017
நாட்டின் மருத்துவ துறைக்கு உதவ பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ் முன்வந்துள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]