மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
Tuesday, November 21st, 2017
அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை செயலிழக்கச் செய்து அதனை தனியார் பிரிவிற்கு மாற்றும் அவதானம் காணப்படுவதாக தெரிவித்து மதிப்பீட்டு அதிகாரிகள் 20 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்க தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள...
கொரோனா தொற்று குறித்த அறிக்கை வாராந்தம் நாடாளுமன்றில் - சுகாதார அமைச்சர் நடவடிக்கை!
சந்தேக நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியாகத்தர் புது ஐயங்குளத்தில் சடலமாக மீட்பு!
|
|
|


