முக்கிய செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு இல்லை!

Thursday, May 31st, 2018
நாடாளுமன்றஉறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கௌரவ சேவைக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாளர்கள் குறைப்பு!

Thursday, May 31st, 2018
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வுத்திணைக்கள ... [ மேலும் படிக்க ]

டெங்கு, எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவும் ஆபத்து – எச்சரிக்கை!

Thursday, May 31st, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும்... [ மேலும் படிக்க ]

வளச்சுரண்டல்களை எதிர்த்து வடமராட்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Wednesday, May 30th, 2018
வடமராட்சி கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளச் சுரண்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்... [ மேலும் படிக்க ]

கிராமியப் பாலங்கள் 500 அமைக்க நடவடிக்கை!

Wednesday, May 30th, 2018
கிராமங்களிலுள்ள 500 பாலங்களை அமைக்கவென பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு இரண்டு... [ மேலும் படிக்க ]

அரச மொழிக் கொள்கையை அமுலாக்குவதற்கு 3,300 பேர் இணைப்பு!

Wednesday, May 30th, 2018
அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3,300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுங்கள் – ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, May 29th, 2018
தென்பகுதியில் தற்போது பரவிவரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (28-05-2018) சுகாதார அமைச்சுக்கு திடீர்... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா  தொற்று : ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் – சுகாதாரப் பிரிவு!

Tuesday, May 29th, 2018
தற்போது தென்மாகாணத்தில் பரவிவருகின்ற இன்புலென்சா காய்ச்சல், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை – கனடாவில் சம்பவம்!

Tuesday, May 29th, 2018
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நிர்மாணங்கள் புதிய சட்டமூலம் அறிமுகமாகிறது!

Tuesday, May 29th, 2018
2009 க்கு முன்னர் அரச நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்கான சட்டரீதியான அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கவுள்ளது. கட்டுமானங்களின் கீழ் பகுதிகள் ஒழுங்குவிதிகளை... [ மேலும் படிக்க ]