முக்கிய செய்தி

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, September 19th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!

Thursday, September 19th, 2019
தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அமெரிக்காவில் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படுகிறது. பிரதமர்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்த​ல்?

Wednesday, September 18th, 2019
ஜனாதிபதித் தேர்த​ல் தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (18) வெளியாகுமென, அரச அச்சகக் கூட்டுத்தாபனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு... [ மேலும் படிக்க ]

மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Wednesday, September 18th, 2019
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (18) அழைக்கப்பட்டுள்ளார். மின்சார சபைக்கு மேலதிகமாக... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கிறார் பிரதமர்: நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார!

Wednesday, September 18th, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இறுதி துருப்புச் சீட்டை வீச தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டம்!

Wednesday, September 18th, 2019
ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பளம் உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பிற்குள் சீன போர்க்கப்பல்?

Tuesday, September 17th, 2019
இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் போர்க்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, September 17th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய இராணுவத்தினரும் தொடர் போராட்டம்!

Tuesday, September 17th, 2019
விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு... [ மேலும் படிக்க ]

அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!

Tuesday, September 17th, 2019
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு நாடு... [ மேலும் படிக்க ]