கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, September 19th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


யாழ்ப்பாண மாவட்டத்தில் 53 குளங்கள் அழிவு : பாதுகாக்க உள்ளுராட்சி மன்றங்கள் முன்வர வேண்டும் - புவியி...
இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் - பொலிஸ்மா அதிபர் தேசபந...