இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, September 17th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்றிரவுமுதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எம். சமன் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Related posts:
இரணை தீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு நடவடிக்கை!
அரச மருத்துவ அதிகாரிகள் கண்டன போராட்டத்தில்!
கொரோனா தொடர்பில் வெளியிடும் தரவுகள் அனைத்தும் மிகச் சரியானவை - என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


