முக்கிய செய்தி

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் மொத்தமாக 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – பணிப்பாளர்!

Tuesday, March 31st, 2020
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் உச்சம் – யாழ்ப்பாணத்தில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

Tuesday, March 31st, 2020
சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தில் பூனையையும் தாக்கிய கொரோனா!

Tuesday, March 31st, 2020
பெல்ஜியம் நாட்டில் பெண் பூனை ஒன்றிற்கு கொவிட் 19 என அழைக்கப்படும் என கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் கருவி – அவுஸ்திரேலியா!

Tuesday, March 31st, 2020
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நபர்களிடத்தில் காணப்படும் பட்சத்தில் அதனை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, March 31st, 2020
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாதென உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை இயக்குனர் வைத்தியர் மயிக் ரயன் தெரிவித்துள்ளார். பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

29 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம்?

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சுமார் 29 சிறுவர்கள் கொழும்பு சிறுவர் மருத்துவமனையான பொறளை லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை – கல்வியமைச்சு !

Tuesday, March 31st, 2020
இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரிப்பு!

Tuesday, March 31st, 2020
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய 7,098 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, March 31st, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது ஆயிரத்து 702 வாகங்களையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]