இரு சிறுவரின் உதவியுடன் நயினாதீவு நாக பூசணி அம்மன் உண்டியல் உடைப்பு – மூவர் கைது !
Thursday, May 7th, 2026
இரு சிறுவர்களின் உதவியுடன் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக பூசணி அம்மன் ஆலய... [ மேலும் படிக்க ]
