பிரதான செய்திகள்

மின்சாரச் சட்டமூலத்தை, அத்தாட்சிப் படுத்தினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – புதிய சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிப்பு!

Friday, June 28th, 2024
சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள்  இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் உதயன் காலமானார் – அன்னாருக்கு ஈ.பி.டி.பியின் அஞ்சலி மரியாதை!

Friday, June 28th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது – இல்லையேல் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 27th, 2024
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்று வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏதேனும் காரணங்களுக்காக... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா அழைப்பு – அமைச்சர் அலி சப்ரி ஜப்பான் பயணம்!

Thursday, June 27th, 2024
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, June 27th, 2024
இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 27th, 2024
அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 27th, 2024
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்  என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பு – பொலிஸார் சுட்டிக்காட்டு!

Thursday, June 27th, 2024
இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை வரவேற்றுள்ளது அமெரிக்கா!

Thursday, June 27th, 2024
கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், தமது எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – இந்தியா அறிவிப்பு!

Thursday, June 27th, 2024
முக்கிய பொருளாதாரத் துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின்... [ மேலும் படிக்க ]