குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என ஈ.பி.டி.பிக்கு பணிக்க எவராலும் முடியாது – ரணிலே எமது தெரிவு – அமைச்சர் டக்ளஸ்!
Sunday, September 15th, 2024
"அனைத்து
தமிழ்க் கட்சிகளும் ஏதோவொரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உறவை
வைத்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆத்மார்த்த ஆதரவு
அவருக்குத்தான் என அந்தக்... [ மேலும் படிக்க ]


