செய்திகள்

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதியில் தாமதம் – தெரிவாகிய மாணவர்கள் குற்றச்சாட்டு!

Monday, September 18th, 2023
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி கடந்த ஓகஸ்ட் 31 க்கு முன்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என கல்வியியல் கல்லூரிக்கு... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்!

Monday, September 18th, 2023
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிம் ஜாங் உன் உன்னின் இந்த... [ மேலும் படிக்க ]

ஆரம்பமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடர்!

Monday, September 18th, 2023
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது இந்த கூட்டத்தொடர் வரும் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவுக்கு பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 18th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்கொரியாவுக்கு பயணமானார். சுமார் 50 நாடுகளின் கடற்றொழில்துறை அமைச்சர்கள் பங்குபெறும் கடற்றொழில் சார் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, September 18th, 2023
பல்கலைக்கழக மாணவர்கள் 57 பேர் இதுவரை பகிடிவதை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்  சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

பல்வேறு மோசடி சம்பவங்கள் – மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, September 18th, 2023
பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டது!

Monday, September 18th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை – அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்ய போர் விமான தயாரிப்பு ஆலை, கடற்படை தளங்களுக்கு கிம் ஜோங் உன் விஜயம் – ஆயுதப் பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Sunday, September 17th, 2023
ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அந்த நாட்டு கடற்படை தளத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமான தயாரிப்பு... [ மேலும் படிக்க ]

கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Sunday, September 17th, 2023
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் பட்டம் பெறக்கூடிய வகையில் கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]