தென்கொரியாவுக்கு பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 18th, 2023

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்கொரியாவுக்கு பயணமானார்.

சுமார் 50 நாடுகளின் கடற்றொழில்துறை அமைச்சர்கள் பங்குபெறும் கடற்றொழில் சார் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை தென்கொரியா நோக்கி தனது உத்தியோகபூர்வ பயணத்தை  அமைச்சர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சருடன் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களும் இணைந்து பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
சிலைகளையும் அமைப்போம் - சிலைக்குரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை - இரங்கல் செய்தியில் ஈ....