அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!
Friday, September 29th, 2023
அரியாலை தென்கிழக்கு உதயபுரம்
பகுதியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில்
துறைசார் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
அதிகளவான மக்கள் வாழும்... [ மேலும் படிக்க ]
