முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக குற்றச்சாட்டு – அறிமுகமானது pick me சேவை – மக்களிடம் பலத்த வரவேற்பு!
Friday, September 29th, 2023
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் பரவலாக கவலை வெளியிட்டுவந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள pick me முச்சக்கரவண்டி சேவைக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 600 ரூபா வரை யாழ் முச்சக்கரவண்டி சாரதிகளால் அறவிடப்பட்டுவந்த நிலையில் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு 150 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை pick me சேவையால் அறவிடப்படுவதால் மக்கள் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக நெட்டிசன்கள் சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக தமது பதிவுகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106