செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

Monday, October 30th, 2023
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, October 30th, 2023
மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மறவன்புலவு... [ மேலும் படிக்க ]

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, October 30th, 2023
வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.கிளி.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த உலக வங்கிக் குழு, இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!

Monday, October 30th, 2023
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

Monday, October 30th, 2023
மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க அல்லது மாற்றங்களை செய்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மதுபான உரிமம் வழங்கும் முறையற்ற நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இலங்கையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

பாரிய கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான ஒன்பது மருந்துக் கொள்வனவு சம்பவங்கள் பதிவாகியுள்ளது – சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தகவல்!

Monday, October 30th, 2023
2021ஆம் ஆண்டுமுதல் 2022ஆம் ஆண்டு இறுதிவரையான காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுகளில் பாரிய கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான ஒன்பது மருந்துக் கொள்வனவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்து!

Monday, October 30th, 2023
இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பண்ணைக் கடலில் பாய்ந்த முச்சக்கரவண்டி – சிறுமி உட்பட நால்வர் காயம்!

Sunday, October 29th, 2023
......... யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது. இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, October 29th, 2023
முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]