பண்ணைக் கடலில் பாய்ந்த முச்சக்கரவண்டி – சிறுமி உட்பட நால்வர் காயம்!
Sunday, October 29th, 2023
………
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்தது.
இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இதனால் காயமடைந்துள்ளது
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
தேர்தல்கள் ஆணைக்குழு - அஞ்சல் திணைக்களம் இடையே விசேட கலந்துரையாடல்!
தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் - வடக்கு மாகாணத்தில் 64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு...
|
|
|


